2.0 Movie Review

1

2.0 நிச்சயம் குழந்தைகளோடு 3டி எக்சிபீரியன்சில் நிச்சயம் ரசிக்கலாம்…

நம்ம தமிழ்நாட்டுக்கு இருக்கற ஒரே சூப்பர் அரா சிட்டிதான்… நமக்கு ஏதாவது சயின்ஸ்ஸபிக்ஷ்ன் மூலமா ஆபத்து வந்த காப்பாத்த அவரை விட்டா ஆளே இல்லை…

படத்தின் கதை சூப்பர் ஹீரோக்கள் கதைதான் அடிப்படை…. நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கு…
சூப்பர் ஹீரோ படத்துல வாஜிக் பார்த்தா வேலைக்கு ஆகாது..

வில்லன் சொல்ற அதே விஷயத்தை என்ட்ல ஹீரோவும் சொல்றதுதான் கொடுமை…

ஆனால் அதே வேளையில் தமிழ் சினிமா தலைநிமிர வைத்து இருக்கும் படம் முதல் பாதி அதகளம்..

தி கேர்ள் இன்தி ஸ்பைடர் வெப் படத்துக்கு போன போது பிரமாண்ட சத்தியம் பார்க்கிங்கில் 50 பைக் இருந்து இருந்தாலே பெரிய விஷயம்…

தியேட்டர் காத்து வாங்கி கிடந்தது.. ஆனால் மறுநாள். பெஸ்ட்டிவல் சீசன் இல்லை.. மாதக்கடைசி… 2,0 ரிலிஸ் சத்தியம் தியேட்டர் பார்க்கிங்… நிறுத்த இடம் இல்லாமல் பொங்கி வழிகின்றது… மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றார்கள்..

அதான் ரஜினி மேஜிக்.

https://www.youtube.com/watch?v=nKCShcFsqyM

Previous articleViswasam Movie Stills
Next articleஅகில், கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் நடிக்கும் படம் ஹலோ