நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!

அர்ஜூன் தமிழில் நடித்து வரும் படம் “இருவர் ஒப்பந்தம்”. சமீர் தயாரித்து இயக்கி வருகிறார். இது தெலுங்கு கன்னட மொழிகளில் கான்ட்ராக்ட் எனும் பெயரில் தயாராகி வருகிறது.

இதில் சோனி செரிஸ்டா முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் தென்னிந்தியாவின் முக்கியமான நடிகர். நிஜமாகவே ஒரு ஜென்டில்மேன்.

ஒரு தூய்மையானவர். மக்கள் மத்தியில் நிரந்தரமாக இடம் பிடித்திருக்கிறார்.நான் நடித்து வரும் இப்படத்தில் அவ்வளவு நாகரீகமாகவும் ஒரு வழி காட்டியாகவும் இருக்கிறார். எந்த அமைப்பாக இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பது என் கருத்து அவர் மீது தவறான கருத்தை கூறுவது வருந்தத்தக்கது என்கிறார் சோனி செரிஸ்டா.

Previous articleI Strongly Believe Jarugandi Will Join The League Of Content Oriented Films Of This Season – Nitin Sathyaa
Next articleகாமெடி ஹாரர் படமாக தயாராகும் ‘மேகி ’