தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட நிதிக்கு ரூ.50 லட்சம் – கலைப்புலி எஸ்.தாணு

தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை கட்டிட நிதியாக ரூ.50 லட்சத்தை தயாரிப்பாளர் ” கலைப்புலி ” எஸ்.தாணு வழங்கினார். இதை அவர் வரைஓலையாக ( D.D ) தென்னிந்திய திரைபட வர்த்தகசபையின் கன்வீனர் எஸ்.கல்யாண், மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையின் தலைவர் காட்ரகட்ட பிரசாத், செயலாளர் ரவி கொட்டாரக்கரா ஆகியோரிடம் வழங்கினார்.

Previous articleஒன் ஹார்ட் திரைப்படம் 2018 வருடத்திற்கான கன்சோனன்ஸ் இசை மற்றும் நடன விழாவிற்கு தேர்வாகியுள்ளது
Next articleJayam Ravi 24th Film Produced By Dr.Ishari.K.Ganesh