ஒரு குழந்தையையும் இன்னோரு குழந்தையையும் படிப்பில் கம்பேர் செய்யக்கூடாது… உண்மைதான்…
ஆனால் சில நேத்தில் சில திரைப்படங்களை ஒப்புமை படுத்தி பார்க்கவேண்டி இருக்கின்றது.
உதாரணத்துக்கு முந்தைய ஆட்சி என்ன கிழிச்சிது.. இன்னைக்கு ஆளும் கட்சி என்ன கிழித்துக்கொண்டு இருக்கின்றது என்பதற்கு ஒப்புமை அவசியமாகின்றது.
சந்தேக கணவனை டைவேர்ஸ் செய்து விட்டு புதியதாய் கை கொடுத்த துணையோடு வாழ்க்கையில் ….
பழைய கணவனோடு எப்படியும் ஒவ்வொரு செய்கையிலும் ஒப்புமைப்படுத்தி பார்த்துக்கொள்ள தோன்றுமா தோன்றாதா..?
அதே போலத்தான் இதுவும்…. ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன் வெளி வந்த திரைப்படம் நாயகன்… அதன் கதைக்களம் தாராவி… அதன் பிறகு அதே மண்ணின் கதையை பற்றி பேசி இருக்கும் திரைப்படம் காலா…
இரண்டையும் ஒப்புமை படுத்தி இருக்கிறேன்… ஒப்புமையே தவறு என்று சொல்வது என்னை பொருத்தவரை ஏற்புடையது அல்ல…
மும்பை தாராவி நாயகர்கள் நாயகனும் காலாவும் ஒரு விரிவான ஒப்பீடு.
https://www.youtube.com/watch?v=99m_I3avnVk