ஒருவேளை காலா ரிலிசுக்கு ரிவைன்ட் பட்டன் இருந்திருந்தா ?

ஒரு வேளை 2017 ஆம் ஆண்டின் இறுதியில் ரஜினிகாந்த் தமிழகத்தில் 234 தொகுதியிலும் போட்டியிடுவோம்… அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்லாமல் இருந்து இருந்தால்…

தமிழ் சினிமா ஸ்டிரைக் வரலாறு காணத அளவுக்கு 52 நாட்கள் நடக்காமல் இருந்து இருந்தால்..

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் பலியாகி இருக்காமல் இருந்து இருந்தால்..

காலா டிரைலர் ரிலிஸ்ஆகாமல் இருந்து இருந்தால்…

தூத்துக்குடிக்கு போய் மக்களை சந்திக்காமல் இருந்து இருந்தால்…

போராட்டம் நடந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும், மற்றும் சமுக விரோதிகள் போரட்டத்தில் கலந்து விட்டனர் என்று பிரஸ் மீட்டில் சொல்லாமல் இருந்து இருந்தால்…

suppose Kaala Movie Release Earlier ? | ஒருவேளை #காலா ரிலிசுக்கு ரிவைன்ட் பட்டன் இருந்திருந்தா –?

இவ்வளவு விமர்சனத்தை #Kaala சந்திச்சி இருக்காது என்பது என் அபிப்ராயம்.

https://www.youtube.com/watch?v=CGpbAGsC1Cc