சங்கர் – கௌசல்யா உண்மை கதையை மையப்படுத்தி ஆணவக்கொலையை சித்தரிக்கும் மாறாத சமூகம்

உடுமலைப்பேட்டை சங்கர் – கௌசல்யா உண்மை கதையை மையப்படுத்தி ஆணவக்கொலையை சித்தரிக்கும் – அ ஆ இ ஈ – திரைப்பட்டரை – N.மணிகண்டன அவர்கள் தயாரிக்கும் படமான ” மாறாத சமூகம் ” திரைப்படத்திர்க்கு இயக்குனர் – கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் வாழ்த்துக்களுடன் தனது ஆத்மார்த்தமான உதவியையும் செய்துள்ளார் , திரைப்படம் இறுதிகட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

MARATHA SAMUGAM

PRODUCTION : அஆஇஈ-திரைப்பட்டறை
PRODUCER – மணிகண்டன் .N
EXECUTIVE PRODUCER – NARESH MADESWAR
DIRECTOR – PANKAJ S BALAJI
DOP – DINESHKUMAR – L
MUSIC – DENNIZ JOSEPH & SHAMANTH

CAST

NAME CHARECTOR

KATHAR SANKAR

DILIJA KOUSALYA

NAMO
NARAYAN – SRUTHI’S MAMA

DELHI
GANESH – SRUTHI’S THATHA

DINESH – VICKY( HERO’FRD)

SRUTHI – VICKY’ PAR

PRAVEEN – PRAVEEN(HERO’FRD)

SATHISH – SATHISH ( HERO’FRD)

SAKTHI – SANMUGAM
(KOWSALYA’S
BROTHER)

BALU – PARAMASIVAM
(KOWSALYA’S FATHER)

ELISABETH – SIVAGAMI
(KOWSALYA’S MOTHER)

RAJESH – VALAVAN(SANKER’S
UNCLE)

RATHINAM – RVR (KOWSALYA’S
UNCLE )