அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு “A படம்” படக்குழுவினர் அம்பேத்கரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு “A படம்” படக்குழுவினர் அம்பேத்கரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

இப்படம் சமூக மாற்றத்திற்காக எடுக்கப்படுகிறது அதிகார வர்க்கத்தினரால் புதைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருமென அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

இப்படத்தில் குறிப்பிட்ட காட்சியில் அம்பேத்கரராக நடிக்கும் ராஜகணபதி அவரின் உருவத்தில் வந்திருந்தார்,இப்படத்தினை வேலு பிரபாகரனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சிவா.கோ எழுதி இயக்குகிறார். MAM TEAM என்ற நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது.

Previous articleActress Varalaxmi Sarathkumar Press Release
Next article‘Araathu’ Movie Song – Kombu Vacha Singamda Lyrical Video