நடிகர் அஜெய்ரத்னத்தின் பேட்மிட்டன் அகாடமியை நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார்

சினிமா கலைஞர்கள் சினமாவை தவிர விளையாட்டு துறையிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அஜெய்ரத்னினமும் விளையாட்டு துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

அவர் தற்போது அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் எனும் இடத்தில் வி ஸ்கொயர் என்ற பேட்மிடன் அகாடமியை தொடங்கி இருக்கிறார்.

அதன் திறப்புவிழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். விழாவில் அஜெய்ரத்னம் மற்றும் அவரது மகன்களான தீரஜ்விஷ்ணு ரத்னம், விஷ்வேஷ் ரத்னம் ஆகியோரும் பங்குபெற்றனர்.

Previous articleதிருமணத்திற்குப் பிறகு நாட்டியத்தைத் தொடருங்கள் …நடிகை சுலக் ஷனா வேண்டுகோள்..!!
Next article‘கதம் கதம்’ தயாரிப்பாளர் உருவாக்கும் ‘எ ஸ்டோரி’ வெப் சீரிஸ்..!