Tamil CinemaEventsIndian Movies காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற யாகத்தில் திருமதி .லதா ரஜினிகாந்த் Apr 9, 2018 FacebookTwitterPinterestWhatsApp தமிழ்நாட்டிற்கு நன்மை மற்றும் தற்பொழுது உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க வேண்டி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற யாகத்தில் இன்று திருமதி .லதா ரஜினிகாந்த் அவர்கள் கலந்துகொண்டார். Share this:FacebookXLike this:Like Loading...