நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதி தளபதி ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள் !

எண்ணிலடங்கா ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய் .இவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வருகின்றனர் .

இதுபோலவே நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதி மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள் :

மடிக்கணினி – 1 நபருக்கும்
தையல் இயந்திரம் -5 நபர்களுக்கும்
3 சக்கர வாகனம் – 2 நபர்களுக்கும்
சலவைப்பெட்டி – 5 நபர்களுக்கும்
ஆட்டோ ஓட்டுநர் சீருடை – 15 நபர்களுக்கும்
இலவச புடவைகள் – 350 நபர்களுக்கும்
சில்வர் குடம் – 700 நபர்களுக்கும்
சம்மதம் – 30 நபர்களுக்கும்
டீ பாய்லர் மிசின் – 3 நபர்களுக்கும்
ஸ்ட்டவ் அடுப்பு – 7 நபர்களுக்கும்
பழவண்டி – 1 நபருக்கும்
இட்லி பாய்லர் – 6 நபர்களுக்கும்
பள்ளிக்கு மின்விசிறி – 3
பள்ளிக்கு சில்வர் தண்ணீர் பாத்திரம் – 3

ஆகிய நலத்திட்ட உதவிகள் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு . புஸ்ஸி .N .ஆனந்து (EX MLA ) அவர்கள் வழங்கினார்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நாமக்கல் மாவட்ட தலைவர் ஆனந்து , செயலாளர் சதீஸ் ,பொறுப்பாளர் பாலா ,ஈரோடு மாவட்ட தலைவர் பாலாஜி ,நெல்லை மாவட்ட தொண்டரணி தலைவர் ஜாகீர் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Previous articleபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த தொட்ரா படக்குழு
Next articleஎனது வியட்நாம் பயண அனுபவங்கள் பகுதி 1