ஜீன்-22 , தளபதி விஜய் அவர்களின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சி மாவட்ட முடிச்சூர் பகுதி இளைஞரணி மற்றும் வரதராஜபுரம் பகுதி இளைஞரணி தலைமை சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பொதுமக்களுக்கு குடங்கள் ,ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வண்டியும் மற்றும் சிறப்பான அன்னதானமும் தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு .புஸ்ஸி N.ஆனந்த் (EX MLA ) அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
காஞ்சி மாவட்ட இளைஞரணி மாவட்டம் ஒன்றியம் நகரம் பகுதி வார்டு இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.