#Kaala -Teaser Review By jackiesekar | Rajinikanth | Pa Ranjith #காலா டீசர் ரிவியூவ்
இன்னைக்கு காலையில் பத்து மணிக்கு டீசர் ரிலிஸ்ன்னு சொல்லி சில பல காட்சிகள் ஆவுட் ஆக மொத்த டீசரையும் ரிலிஸ் பண்ணிபுட்டாக..
கபாலி போல இல்லாமல்இந்த திரைப்படம் பட்டைய கிளப்பும்ன்னுதான் டீசர் சொல்லுது..
கற்றவை பற்றவைன்ற ரஞ்சித் டேக் லைன் டீசர்லயும் இருக்கு..
ரஜினி இந்த படத்துல மாஸ்தான் …. வெயிட் அன்ட் சீ.
https://www.youtube.com/watch?v=gK7ZzltMguo&feature=youtu.be