விமானிக்கு மாத சம்பளம் என்னவோ…. ஐந்து லட்சம்… ஆனால் அந்த சம்பளம் வாங்க அனைத்தும் தெரிந்து இருக்க வேண்டும்.. கன நேரத்தில் முடிவுகள் எடுக்கவும் எடுத்த முடிவில் உறுதியும் வேண்டும்…
முடிவுகள் எடுக்க 5 நொடிகள் மட்டுமே அவகாசம்… பல டன் எடை சுமக்கும் உலோக பறவை… இதெல்லத்துக்கும் ஒருவரே பொருப்பு ஆகின்றார்.. அவர்தான் தலைமை விமானி…
சென்னை சைதாபேட்டை விமானி நண்பர் கேப்டன் Arulmani Subramanian யத்துடன் ஒரு சுவாரஸ்ய நேர்கானல்… சல்லி பட பைலட் போல நீங்கள் வியர்வை துடைக்கும் அளவுக்கான டென்ஷன் சூழ்நிலையை சந்தித்து இருக்கின்றீர்களா?
https://www.youtube.com/watch?v=xcqHdAeNVD8