வீ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கை திறந்து வைத்த நடிகை சினேகா

சென்னையில் இன்று வீ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி (V Care Multi speciality) கிளினிக்கின் 33வது கிளை அம்பத்தூர் பிரின்ஸ் இன்ஃபோ பார்க்கில் நடிகை சினேகா திறந்து வைத்தார்.

கடந்த 18 வருடங்களாக அழகு கலைத்துறையில் கோலோச்சிவரும் வீ கேர் நிறுவனத்தார் 33வது கிளினிக்கை அம்பத்தூரில் துவங்கியுள்ளார்கள் .

தலைமுடி மற்றும் தோல்.. சரும பாதுகாப்பு (Hair and Skin care) துறையில் பல வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் வீ கேர் நிறுவனம் அதி நவீன உபகரணங்களோடு புதிய கிளையை திறந்திருக்கிறது..

சருமம் மற்றும் முடி பாதுகாப்பு துறையில் தனித்துவமிக்கதாக வீ கேர் நிறுவனம் வளர்ந்து வருவதற்கு காரணம் முழுமையான அர்ப்பணிப்பும், வாடிக்கையாளர்களின் முழு திருப்தியுமே காரணம் என்கிறார் வீ கேர் தலைமை நிர்வாகி திருமதி பிரபா ரெட்டி.

Sneha Opening VCare Stills (1)Sneha Opening VCare Stills (10) Sneha Opening VCare Stills (9) Sneha Opening VCare Stills (6) Sneha Opening VCare Stills (4)

Previous articleசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி சென்னை மையிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது
Next articleAll India Rajinikanth Fans Association Press Release