பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “

விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.

இசை – எஸ்.எஸ்.தமன்

ஒளிப்பதிவு – சுகுமார்

பாடல்கள் – கபிலன், விவேக், விஜய்சந்தர்

கலை – மாயா பாண்டியன்.

எடிட்டிங் – ரூபன்

நடனம் – பிருந்தா, தஸ்தாகீர்

ஸ்டன்ட் – சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன்

தயாரிப்பு நிர்வாகம் – V.ராமச்சந்திரன்

தயாரிப்பு – மூவிங் பிரேம்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – விஜய்சந்தர்.

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Sketch Movie On Location Stills (1) Sketch Movie On Location Stills (3) Sketch Movie On Location Stills (5) Sketch Movie On Location Stills (8)

Previous articleபேயும் பேய்சார்ந்த இடமும் தான் ‘ஆறாம் திணை’!
Next article“சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும்” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுரை