Jayalalitha – New Videos Leak What Happened To Her ?

ராஜீவ்காந்தி அதிமுகவுக்கு ஆதராவாக தேர்தல் பரப்புரைக்கு தமிழகம் வருகின்றார்.. உடல் சிதறி இறக்கின்றார்…

ராஜீவின் சிதறிய உடல் போட்டோவை வாக்கு சாவடிக்கு முன் ஒட்டி அதில் சக்கரை கரைசலை தெளித்து ஈக்களை மொய்க்க வைத்து அனுதாப அலையில் அதிமுக பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது..

வரலாறு அப்படியே திருப்புகின்றதே… அதே அதிமுகவின் கட்சி தலைவி மருத்துவமனையில் ஜெ ஜுஸ் குடிக்கும் காட்சியை வெளியீட்டு வாக்கு சேகரிக்கின்றார்கள்..

அது மட்டுமல்ல.. ஒரு படி மேல போய் அவர் பூத உடலை அடக்கத்துக்க எடுத்து செல்வது போல… பொம்மை செய்து அதன் மூலம் ஓட்டு கேட்டார்கள்…

ஆனால் அந்த 75 நாட்கள்… அப்பல்லோவில் என்னதான் நடந்தது என்று அறிய ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது…

அதை விடியோவில் சொல்லி இருக்கின்றேன்.

https://www.youtube.com/watch?v=lFP51Vy4jE8