எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போன சில திரைப்படங்கள் நம்மை கவர்ந்து விடும் இல்லையா..?? அப்படியான திரைப்படம்தான் சென்னை டூ சிங்கப்பூர் திரைப்படம்…
கதைன்னு பார்த்தா பெரிய கதை எல்லாம் இல்லை,.. ஆனா மேக்கிங்ல நம்மை அசர வைக்கறாங்க…
நிறைய காட்சியில படம் பார்க்கும் நம்மை படத்தோட ரிலேட் பண்ணிக்க வைக்கறாங்க.. அதே போல சிரிக்க வைக்கறாங்க…
படம் பார்க்கலாமா? அப்படின்னா என்னை பொருத்தவரை ஓகேன்னு சொல்லுவேன்…
https://www.youtube.com/watch?v=5PmrQv37a-0