இன்று மதுரையில்… Tamilnadu State Para badminton ranking tournament நடைபெற்றது. அதில் நான் உயரம் குன்றியவர்கள் பிரிவில்.. ஆண்கள் இரட்டையர் பிரிவில்… தங்க பதக்கம் வென்றுள்ளோம்… தமிழ்நாடு அளவில் முதலிடம்… ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடம்பிடித்துள்ளேன்… என்னுடன் ஜோடியாக ஆடிய # arunsuyambhu நன்றி… இதில் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்த நண்பர்… Tamilnadu badminton association for disabled secretary
Mr. Badri Narayanan Ramasamy அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..
இப்படிக்கு
நடிகர் அம்பானி சங்கர்