சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது அடுத்த படத்தை அறிவிப்பு செய்தது

பாரம்பரிய பட நிறுவனமான சத்ய ஜோதி films சார்பில் தயாரிப்பாளர் டி தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பை தலைப்புடன் அறிவித்தார்.
அஜித் குமார் நடிக்க, சிவா இயக்கும் இந்த படத்துக்கு “விசுவாசம்” என்று தலைப்பிட பட்டு இருக்கிறது. ஜனவரி மாதம் “விசுவாசம்” படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2018 தீபாவளி அன்று “விசுவாசம்” வெளி வரும் என தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அறிவித்தார்.

Previous articleOotanda Soltuvaa video song from Veera
Next articleபடைவீரன் படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்