Nellai Photographer Condemned Right ?

காலையில் இருந்து அந்த எரிந்த குழந்தையின் புகைப்படம் உறுத்திக்கொண்டு இருக்கின்றது…

அப்போதே ஒரு வீடியோ பதிவு ரெடி செய்தேன்…. அதை அப்லோட் செய்ய மனம் வரவில்லை..

பதிவு எழுதலாம் என்றால் ஆற்றாமையில் வார்த்தைகள் தடிக்கின்றன… அசிங்கமாக திட்டக்கூட அருகதை அற்ற காட்டுமிராண்டிகள் அதிகாரிகளும் அதிகார வர்கமும்… அந்த புகைப்படம் மட்டும் எடுக்கப்படவில்லை என்றால் யாரும் அது பற்றி பேசி இருக்க முடியாது…. அந்த போட்டோகிராபரை வறுத்து எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்…

அவர் அவர்வேலையை செய்தார்.. இதில் கொடுமை பத்திரிக்கை துறையில் இருப்பவர்களே அப்படிபேசுவது நகை முரண் இவர்கள் எல்லாம் எதற்கு ஜேர்னிலசம் மாஸ் கம்யூனிகேஷன் படிக்க வேண்டும்…

அவன்தான் ஐ விட்னஸ் அவன் அந்த புகைப்படம் மட்டும் எடுக்கவில்லை என்றால் மெர்சலையும் ராஜாவையும் பேசிக்கொண்டு இருந்து இருப்போம்….

இன்னும் விரிவாய் எழுதுகிறேன்.

https://www.youtube.com/watch?v=QsHwYGXtFKg

Previous articleதனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B & C ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நம்புகிறேன் – இயக்குநர் சுசீந்திரன் பேச்சு
Next articleசமுதாய பிரச்னையை அழுத்தமாகவும் அழகாகவும் கூறியுள்ள படம் – அறம்