நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணத்தின் மர்மத்தை உடைக்கும் “உயில் ஒன்று “

ஆம்ஸி பிலிம்ஸ் சார்பாக ஆம்ஸ்ட்ராங் பிரவீன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் தீபன் இயக்கியிருக்கும் திரைப்படம் “உயில் ஒன்று”

இன்றும் பல புரட்சிகர இயக்கங்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர் நேதாஜி. நேதாஜி மரணம் இன்றுவரை உலக நாடுகளில் பேசப்படுகிறது. அவர் இறந்து விட்டார் என்று ஒரு சாரரும், இன்னும் இருக்கிறார் என்று நம்புபவர்களும் உண்டு. இதற்கான விடையை சொல்லும் படம் “உயில் ஒன்று”

இந்தியாவில் முதல் முறையாக 360 டிகிரி “விர்ச்சுவல் ரியாலிட்டி” virtual reality தொழில் நுட்பத்தில் படத்தின் தலைப்பை வெளியிட இருக்கிறார்கள். 60 சதவிகிதம் புது டெக்னாலஜிகளால் பார்ப்பவர்கள் வியக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரை இயக்குனர் சீமான் அவர்கள் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

விரைவில் “உயில் ஒன்று” ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெறும்.

WhatsApp Image 2017-10-13 at 6.50.27 PM