இன்னும் நாயகன் நாயகியை தேடிக் கொண்டிருக்கிறேன் இயக்குனர் பிரபுசாலமன்

மாபெரும் வெற்றிப் படமான கும்கி படத்தின் இரண்டாம் பாகமாக கும்கி 2 படத்திற்கான ஆயத்த வேலைகளில் இயக்குனர் பிரபுசாலமன் இறங்கி இருக்கிறார்.

படத்திற்கான லொகேஷன்கள் பிரபுசாலமன் படத்தில் ஹைலைட்டாக இருக்கும்… அதையெல்லாம் தேர்வு செய்து முடித்து விட்டார்..

ஆனால் இன்னமும் கதா நாயகன் கதா நாயகி கிடைக்க வில்லை..தேடிக் கொண்டே இருக்கிறேன்..
கிடைத்து விட்டால் படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவேன் என்கிறார் பிரபுசாலமன்.

Previous articleதணிக்கை குழுவினரின் பாராட்டுக்களுடன் “தெரு நாய்கள்” படத்திற்க்கு “U” சான்றிதழ்
Next articleActress Mathumitha & Actor Shiva Balaji Launches ‘Kebabology’ Photos