இயக்குனர் வேலு பிரபாகரன் – நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் இன்று நடைபெற்றது

254

இயக்குனர் வேலு பிரபாகரன் – நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் இன்று (3 ஜூன்) காலை 10.25 மணியளவில் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் இனிதே நடைபெற்றது.

நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கிய ஒரு இயக்குனரின் காதல் டைரி திரைப்படம் நேற்று வெளியானது குறிப்படத்தக்கது.

மணமகள் – நடிகை ஷெர்லி தாஸ் வேலு பிரபாகரன் இயக்கிய மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்

Velu Prabhakaran Weds Shirley Das Photos (6) Velu Prabhakaran Weds Shirley Das Photos (8) Velu Prabhakaran Weds Shirley Das Photos (5) Velu Prabhakaran Weds Shirley Das Photos (4)

Previous articleSanthanam to arrive in a festival day.
Next articleSpyder Poster