கருப்பையா முருகன் இயக்கும் “கமர்”

217
யானை மேல் குதிரைசவாரி திரைப்படத்தைத் தயாரித்து இயக்கிய கருப்பையா முருகன் தனது புதிய படத்திற்கு “கமர்” என்று பெயரிட்டுள்ளார்.
கமர் படத்தின் கதை அரியலூர் மாவட்ட பிண்ணனியில் விவசாயத்தை மைய்யமாகக் கொண்டு காதல், காமெடி, த்ரில் என அனைத்து கலவைகளும் கலந்து கமர்ஷியலாகக் கூறவுள்ளதாக இயக்குனர் கருப்பையா மூருகன் கூறியுள்ளார்.
இப்படத்தின் நடிகர் நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
Previous articleSridevi to dub in Tamil, Telugu ,Malayalam and Hindi for her 300th film MOM !
Next articleகேரள மண்ணிலும் தமிழீழ உணர்வை வெளிப்படுத்திய அபி சரவணன்