இந்தியாவின் மிக முக்கிய இயக்குனரில் ஒருவராக உருவெடுத்துள்ள முருகதாஸ் ஒரு தயாரிப்பாளராக ராஜா ராணி ,எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல வெற்றி படங்களை பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து உள்ளார் .இந்த கூட்டணியில் அடுத்த படைப்பான ரங்கூன் படத்தின் ட்ரைலர் நாளை மே 17 அன்று வெளியிடப்படுகிறது .புதிய இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ரங்கூன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாகும் .