Yaarivan Movie Posters

“யார் இவன்” ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படம். சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு, சதீஷ், வென்னெலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் உள்ளனர். பீமிலி கபடி ஜட்டு, எஸ்.எம்.எஸ், ஷங்கரா ஆகிய தெலுங்குப் படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட T.சத்யா இயக்கும் முதல் தமிழ் படம் “யார் இவன்”.

இன்று இப்படத்தில் இடம் பெறும் ஏனோ ஏனோ பாடலின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் சுவாரசியமான ஆக்‌ஷன் த்ரில்லர் படமான “யார் இவன்” வரும் ஜூன் மாதம் உலகேங்கும் வெளியாகவுள்ளது

நடிகர்கள்:

Sachiin
Esha Guptha
Prabhu
Kishore Kumar
Sathish
Vennela Kishore
Dhanya Balakrishnan
Supreeth Reddy
Sathru
Delhi Ganesh
Haris

தொழில்நுட்ப கலைஞர்கள்:

Director – T Sathya
Producer – Raina Joshi
Music – SS Thaman
Lyrics – Na Muthu Kumar
Cinematography – Binendra Menon
Editor – Prawin Pudi
Fights – Kanal Kannan
Executive producer – Sivaprasad Gudimitla
PRO – Nikkil
Publicity Designs – Venkat

Yaar Ivan Poster (1) Yaar Ivan Poster (2) Yaar Ivan Poster (3)