Best Feature Film Award- Vaagai Sooda Va (Tamil) – The Toulouse Indian Film Festival (FRANCE) 2017

143

பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்! வில்லேஜ் தியேட்டர் S.முருகானந்தம் தயாரிப்பில், என்னுடைய எழுத்து இயக்கத்தில் உருவான வாகை சூட வா திரைப்படம் தேசிய விருது உட்பட பல விருதுகளை ஏற்கனவே வென்று இருந்த நேரத்தில், இப்பொழது

The Toulouse Indian Film Festival (FRANCE) 2017

Best Feature Film Award- Vaagai Sooda Va (Tamil)

சிறந்த படமாக வாகை சூட வா திரைப்படத்தை தேர்ந்தெடுத்துள்ளது என்பதை பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷமடைகிறேன்., என்றும் உங்கள் அதரவு வேண்டி நிற்கும் இயக்குனர் A.சற்குணம், மற்றும் தயாரிப்பாளர் S.முருகானந்தம்.

Previous articleIlayaRaja sir Talks about Enga Amma Rani Movie
Next articleKoottali Movie Poster