திலிபன் காட்டில் மழை

போராளி, அப்பா பட புகழ் திலிபன் தற்போது ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டு இருக்கிறார். இயக்குநர் சமுத்திரக்கனி நடித்து இயக்கும் “தொண்டன்”, சுசீந்திரன் இயக்கத்தில் “அறம் செய்து பழகு”, தாமிரா இயக்கத்தில் “ஆண் தேவதை”, ராஜசேகர் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு 2, ஸ்டுடியோ கிரின் தயாரிப்பில் சந்தோஷ் இயக்கத்தில் “ஹர ஹர மகாதேவகி” படத்திற்கு படம் வித்தியாசமாக நடிப்பதால்  நிறைய பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து கொண்டு இருக்கிறன. வெற்றிப் படங்களில் நான் இருப்பது சந்தோசம் என்கிறார் திலிபன். எண்ணம் போல் எல்லாம் நடக்கும்.

 

Previous articleUlkuthu Poster
Next articleKuttram 23 Thanks Giving Meet Stills