பிரபல இயக்குனர் யுரேகாவிற்கு “செவாலியர்” விருது

மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் யுரோகாவிற்கு “செவாலியர்” விருது வழங்கப்பட்டுள்ளது.
நைட்ஸ் ஆப் மால்டா – ஜெருசலேம், இயக்குனர் யுரோகாவிற்கு 32 வருட காலமாக இலக்கிய மற்றும் ஊடக பணி சேவைக்காக இந்த விருது அளித்து கௌரவித்துள்ளது.
இயக்குனர் யுரோகாவின் இயற்பெயர் ஜோசப் மோகன் குமார்.