மிகப்பெரிய நடிகரிடம் இருக்க வேண்டிய கதை தேர்வு பற்றிய தெளிவு விஜய் ஆன்டனியிடம் இருப்பதில் எனக்கு பெரும் ஆச்சர்யம்.. இத்தனைக்கும் அவர் இசையமைப்பாளர்..
தான் நடித்த படங்கள் நன்றாக ஓடுவதால் உடனே ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டதே இல்லை என்பேன்… அந்த நிதானத்தையும் தனக்கு என்ன வருகின்றதோ? அதனுள் தன்னை பொருத்திக்கொள்ளும் விஜய் ஆண்டனி சைத்தானில் கொஞ்சம் சறுக்கினாலும்… எமனில் ஜெயித்து விட்டார்.
இத்தனைக்கும் அபசகுனம் என்று கோலிவுட் வட்டாரத்தால் ஒதிக்கி தள்ளிய டைட்டில்களை வைத்துகொண்டு வித்தை காட்டுகின்றார்…
எமன் லாஜிக் மிஸ்டேக் இல்லாத பொலிட்டிகள் திரில்லர்.
விரிவான விமர்சனத்துக்கு.
https://www.youtube.com/watch?v=0UTychLEKYU