பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அஞ்சுக்கு ஒண்ணு

அஞ்சுக்கு ஒண்ணு பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அஞ்சுக்கு ஒண்ணு.இத்திரைபடத்தை ஆர்வியார் இயக்கியுள்ளார். கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளர்களின் வாழ்கையை மிக யதார்த்தமாக கூறியுள்ள படம் இது. கட்டிட வேலை செய்யும் ஐந்து இளைஞர்களின் வாழ்கையில் ஒரு பெண் வருகிறாள். அதன் பின் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
 
பேனர்  –  பேரண்ட்ஸ் பிக்சர்ஸ்
தயாரிப்பு  –  எவர்கிரின் எஸ். சண்முகம்
இணை  தயாரிப்பு  – எஸ்.எஸ். ராஜ்
இயக்கம்  – ஆர்வியார்
இசை   – சாகித்யா.ஆர்
ஒளிப்பதிவு  – நந்து
படத்தொகுப்பு  – வி . பழனிவேல்
பாடல்கள்  – கானா பாலா , தொல் காப்பியன் , கவிக்குமார்.
நடனம் – தீனா , காதர் , அருண்குமார்.
ஸ்டில்ஸ்  – அருண் 
டிசைன்ஸ்   – சிவா
தயாரிப்பு மேற்பார்வை – ரஞ்சித், கே. ஆர். பழனியப்பன்
மக்கள் தொடர்பு  – எம்.பி. ஆனந்த்
நடிகர்,நடிகைகள்:
         
அமர்(மேக்னாவின் காதலன்)
சித்தார்த்(உமா ஸ்ரீயின் காதலன்),
உமாஸ்ரீ(கட்டிட பணிபுரியும் பெண்,சித்தார்த்தின் காதலி) ,
மேக்னா(முதலாளியின் மகள், அமரின் காதலி)
ஜெரால்டு
ராஜசேகர்
நசீர்   
இவர்களுடன் சிங்கம் புலி ,முத்துக்காளை ,உமா ,கசாலி,ஷர்மிளா ,காளையப்பன், சிவநாரயனமூர்த்தி  மற்றும் பலர் நடித்துள்ளனர்.