ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை

ஸ்டுடியோ 9 RK.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான தர்மதுரை அனைவரின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றது.

நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு சார்பாக தர்மதுரை திரைப்படம் 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த படம் – தர்மதுரை
சிறந்த இயக்குனர் – சீனு ராமசாமி
சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி
சிறந்த நடிகை -தமன்னா

இந்நிகழ்வில் நடிகர்கள் மோகன்லால், நிவீன் பாலி, இயக்குநர் பிரியதர்ஷன் உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள்  விருதுகள் பெறுகின்றனர்.
Previous articleSaaya Movie Audio Launch Pics
Next articleஇளையதளபதி விஜய் தான் ” கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ” மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல் இந்திய நடிகர் ஆவார்