சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் ராகவா லாரன்ஸ்

295

இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ்  சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பி.வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தில் தான் நடிப்பது பற்றி கூறி வாழ்த்துப் பெற்றார்.

மேலும் அவர் தனது தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டி வருவதை பற்றியும் அது சம்மந்தமான புகைப்படங்களை அவருக்கு காண்பித்து வாழ்த்துப் பெற்றார். கோயில் கட்டும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாக லாரன்ஸ் கூறினார்.

Previous articleஇரட்டை வேடங்களில் சத்யராஜ் நடிக்கும் “ முருகவேல் “
Next articleAmmani Movie Stills