​டாஸ்மாக் காட்சிகள் ஏதும் இல்லாமல் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் “ கடவுள் இருக்கான் குமாரு “

அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ கடவுள் இருக்கான் குமாரு “ இதில் நிக்கி கல்ராணி , ஆனந்தி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி ஜி.வி.பிரகாஷ் குமாரின் நண்பனாக நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரோடு பிலிமான சரோஜாவிற்கு பின் மீண்டும் ஒரு ஜாலியான ரோடு பிலிமை தயாரிக்கிறார் அம்மா கிரியேஷன் டி.சிவா. இப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் காதல் , காமெடி , செண்டிமெண்ட் கலந்த அழகான ஒரு ரோடு பிலிமாக இருக்கும். ரோடு பிலிம் என்பதனால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை முக்கிய சாலைகளில் வைத்து படமாக்க வேண்டி இருந்தது. ஆதலால் சென்னை ஈ.சி.ஆர் ரோடு பாண்டிச்சேரி , கோவா போன்ற டிராபிக் இல்லாத பகுதிகளில் படமாக்கினோம். இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
அது தவிர இப்படத்தில் வழக்கமாக என்னுடைய படத்தில் இடம் பெறும் டாஸ்மாக் காட்சிகள் ஏதும் இப்படத்தில் இருக்காது. என்னுடைய முந்தைய படங்களை போல் இப்படமும் “ யு “ சான்றிதழ் படமாக இருக்கும். படத்தின் போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணி  மிக வேகமாக நடந்து வருகிறது என்றார் இயக்குநர் ராஜேஷ்.​​டாஸ்மாக் காட்சிகள் ஏதும் இல்லாமல் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் “ கடவுள் இருக்கான் குமாரு “ !!
 
அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ கடவுள் இருக்கான் குமாரு “ இதில் நிக்கி கல்ராணி , ஆனந்தி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி ஜி.வி.பிரகாஷ் குமாரின் நண்பனாக நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரோடு பிலிமான சரோஜாவிற்கு பின் மீண்டும் ஒரு ஜாலியான ரோடு பிலிமை தயாரிக்கிறார் அம்மா கிரியேஷன் டி.சிவா. இப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் காதல் , காமெடி , செண்டிமெண்ட் கலந்த அழகான ஒரு ரோடு பிலிமாக இருக்கும். ரோடு பிலிம் என்பதனால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை முக்கிய சாலைகளில் வைத்து படமாக்க வேண்டி இருந்தது. ஆதலால் சென்னை ஈ.சி.ஆர் ரோடு பாண்டிச்சேரி , கோவா போன்ற டிராபிக் இல்லாத பகுதிகளில் படமாக்கினோம். இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
அது தவிர இப்படத்தில் வழக்கமாக என்னுடைய படத்தில் இடம் பெறும் டாஸ்மாக் காட்சிகள் ஏதும் இப்படத்தில் இருக்காது. என்னுடைய முந்தைய படங்களை போல் இப்படமும் “ யு “ சான்றிதழ் படமாக இருக்கும். படத்தின் போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணி  மிக வேகமாக நடந்து வருகிறது என்றார் இயக்குநர் ராஜேஷ்.