தாத்தா கலை மூவிஸ் தயாரிக்கும் புதிய படத்தின் ஆராதனா IPS

தாத்தா கலை மூவிஸ் தயாரிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று (15/7/2016)ஆடிக்கு முன்னதாக ஆடிட வேண்டும் என்று இன்று “ஆராதனா IPS” என்ற ஒரு க்ரைம் , கதையை  படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னதாக ஆடிக்கு முன் பூஜை போடப்பட்டது.

ஒரு சினிமாகரன் போலிஸைப் பற்றி கதை பண்ணினாள் எப்படி இருக்கும் ???

ஆனால் அதே போலிஸ்காரை  பற்றி போலீஸ்காரனே ….படம்  எடுத்தால் எப்படி இருக்கும் ……

ஆமாங்க முன்னாள் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து இயக்குனராக இருந்தவர்தான்
முகவை ஆர்.திருப்பதிராஜன்

இவர்  “சிலுக்கு” என்றத்துக்கு முன் , சுமிதா என்று பெயர் சூடிய பெருமை இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனருமான முகவை  ஆர்.திருப்பதிராஜன் அவருக்கே சேரும் அதன்பிறகு அவருக்கு சிலுக்கு சுமித்ரா என்று அழைக்கப்பட்டனர் .

மேலும் ஆராதனா IPS படத்தின் கதை- திரைக்கதை- வசனம்-  பாடல்கள்- இசை-இயக்கம்  ஆர்.திருப்பதிராஜன் பண்ணுகிறார், இந்த படத்தின் 4 பாடல்கள் படப்பிடிப்பிற்கு முன்னதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் (25/07/2016) ல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது, இந்த படத்தில் கதாநாயகியாக சுபராக் என்னும் பாம்பே நடிகை இந்த படத்தில் IPS அதிகாரியாக நடிக்கிறார் மற்றும் நடிகர்கள் தேர்வு நடப்பதுக்கு முன்னாள் , காவல்துறை அதிகாரியான ஆர்.திருப்பதிராஜன் அவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த
படத்தில் ஜே.வி.எல்.பிரசாத் ராஜா ஒளிப்பதிவாளர் ஆவர்.