தமிழ் ஆப்தன் , “சொழிந்தியம்” எனும் இசைக்குழுமத்தை கடந்த 2014 ஆண்டில் நிறுவி தொடர்ந்து பயணித்து வருகிறார். இத்தொடர்ச்சியாக இம்மாதம் சமத்துவத்தை கோரும் வண்ணமாக இஸ்லாமியர்களின் பெரும் பண்டிகையான ரமலான் அன்று “இஸ்லாத்தின் கண்ணு”(VISION OF ISLAM) என்னும் பாடலை “தமிழ் தாங்கிச் சங்கம்” தயாரித்து உறுவாக்கியுள்ளார்.
இதற்கு முன்னதாகவே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “சொழிந்தியம் தமிழ் SOS” என்னும் தமிழ் RAP பாடலை கணினி அசைவூட்டுச்சாலரத்துடன் தமிழ் அச்சுக்கலை வடிவத்தில் YOUTUBE – ல் வெளியிடப்பட்ட இப்பாடல் ஐரோப்பபிய மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. ASHANTI OMKAR எனும் வானொலி தொகுப்பாளினி லண்டன் BBC வானொலியில் இப்பாடலை ஒலிபரப்பினார். இதனை தொடர்ந்து PARIS – லிருந்து இலங்கை வாழ் தமிழ் அன்பர்கள் அழைத்து “சொழிந்தியம்” இசை குழுமத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்தனர். “சொழிந்தியம் – 2 நட்பின் பயணம்” அதையும் YOUTUBE – ல் வெளியிட்டுள்ளார்கள். இவர்களின் இந்த இசைப்படைப்பை ஊக்குவிக்கும் வண்ணமாக தயாரித்த “தமிழ்தாங்கிச் சங்கம்” அதன் பொதுச்செயளாலராக மா.திரவிய பாண்டியன் இருந்து வருகிறார்.
மா.திரவிய பாண்டியன், ஆச்சிகிழவி திரைக்கூடம் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி 2009 – ல் “ஒச்சாயி” எனும் தமிழ் திரைப்படத்தை வெளியிட்டார்.
இப்பதிவுடன் மேல் சொல்லப்பட்ட பாடல்களின் YOUTUBE – Link யையும் இணைத்துள்ளோம்.
CHOLINDIYAM SOS
LYRICS & SINGER : தமிழ் ஆப்தன்
MUSIC DIRECTOR : S.B.A.ரியாஸ்காதிரி (இசை தமிழன்)
VFX & EDIT : அருண்பிரபாகரன்.G.P
CHOLINDIYAM 2 NADPIN PAYANAM
SONG THEMED : BHARATH (PARIS) & தமிழ் ஆப்தன்
MUSIC DIRECTOR : S.B.A.ரியாஸ்காதிரி (இசை தமிழன்)
VFX & EDIT : அருண்பிரபாகரன்.G.P
CHOLINDIYAM 3 “இஸ்லாத்தின் கண்ணு”(VISION OF ISLAM)
LYRICS : N.M.MUHAMMED
SINGER : தமிழ் ஆப்தன்
MUSIC BY : BINOOP RAGINI
VISUAL EFFECTS & EDITING : IN PROGRESS
YOUTUBE LINKS :-
CHOLINDIYAM SOS : https://www.youtube.com/watch?
CHOLINDIYAM 2 : https://www.youtube.com/watch?