கபாலி படத்தின் பாண்டிச்சேரி விநியோக உரிமையை வாங்கி உள்ள லெஜண்ட்ஸ் மீடியா

376

கலைபுலி எஸ். தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில்  உருவாகியுள்ள “ கபாலி “ படத்தின் பாண்டிச்சேரி விநியோக உரிமையை வாங்கி உள்ள லெஜண்ட்ஸ் மீடியா ஜி.பி.செல்வகுமார் பாண்டிச்சேரி கவர்னர், மற்றும் முதல்வரை நேரில் சந்தித்து தமிழ் படங்களின் திருட்டு வி.சி.டி. யை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார். திருட்டு வி.சி .டி யை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுபதாக பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகியோர் கூறியுள்ளனர். மேலும் தங்களது ஏரியாவை சுத்தமாக வைத்திருப் போருக்கு கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கட் வழங்கவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Previous articleவான்சன் மூவிஸ் சார்பாக ஷான் சுதர்சன் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கும் புதிய படம்
Next articleஅநீதிக்கு எதிராக வெகுண்டு எழும் இரண்டு இணைந்த சக்திகளே அர்த்தநாரி