ஒரு மெல்லிய கோடு ஜூலை 1 ம் தேதி வெளியாகிறது

அக்ஷயா கிரியேசன்ஸ் பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ ஒரு மெல்லிய கோடு “ இந்தப்படத்தில் அர்ஜுன், ஷாம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷாகொய்ராலா ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
எடிட்டிங் – K.V.கிருஷ்ணாரெட்டி
ஒளிப்பதிவு – சேதுஸ்ரீராம்
நடனம் – விட்டல்
கலை – ஆனந்தன்
நிர்வாக தயாரிப்பு – இந்துமதி, தனஜெய் குன்டப்பூர்
எழுதி இயக்குபவர் – A.M.R. ரமேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – அண்ணாமலை
அக்ஷயா கிரியேசன்ஸ் சார்பில் பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.

அன்பு நண்பர்களுக்கு… நான் டைரக்டர் AMR ரமேஷ்…நான் இயக்கிய ஒரு மெல்லிய கோடு படம் பலதரப்பட்ட பிரச்சனைகளிலிருந்து மீண்டு ஜுலை 1ம் தேதி வெளியாகிறது.