செம்மை வனம் , ஊர்ச் சந்தை, பிரண்டைத்திருவிழா போன்ற அரிய நிகழ்வுகளின் மூலம் பண்பாட்டுத் தளத்தில் சிற்ப்பான பணிகள் செய்தமைக்காகஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளருமான ம செந்தமிழன அவர்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னாள் காவல் துறை இயக்குனர் தில்கவதி ,மற்றும் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் ஆகியோர் இதை அவருக்கு வழங்க அருகில் பெரியார் சாக்ரடிஸ் அவர்களின் தந்தை திராவிட மணி ,விருது குழுவினர்களான.