ஐடி ஸ்டார்ஸ்ய் திரைப்பட இயக்குனர் பாலாஜி மோகன் துவக்கி வைத்தார். இது ஐடி நிறுவனங்கள் இடையே பெரும் ஆதரவையும் ஆர்வத்தையும் பெற்றுள்ளது. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் நடந்த தேர்வு சுற்றில் பல திறம் ஆர்வலர்கள் கலந்துகொண்டு அவர்களின் திறமைகளை வெளிக்காட்டினார்கள். ஐ.டி மற்றும் பெருநிறுவனங்களை சார்ந்த அனைவரும் இதில் பங்கேற்கலாம். பாடல், ஆடல், ஸ்டான்ட் அப் காமெடி, மிம்க்ரி என அவர்களின் திறமைகளை ஒரு இரண்டு நிமிட வீடியோவில் பதிவு செய்து entries@itstars.in என்ற மினஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் போட்டியில் பங்கேற்கலாம். வீடியோவை சமர்ப்பிக்க கடைசி தேதி 20 ஜூன். மேலும் தகவல் அறிய www.itstars.in என்ற இணையத்தளத்தை அல்லது 7338786888 என்ற எண்ணை அழைக்கலாம்