ஓ(ட்)டு போட்ட வீடு ஒழுகாது. நழுவாது ஓட்டுப் போடுவோம்

O2 =   oxygen

ஓட்டு=பிராணவாயு▶️ஆரோக்கிய மக்களாட்சிக்கு!

உயிருக்கு சுவாசம் போல்…
ஆழ்ந்து (யோசித்து)உள்வாங்கி
(கவனமாய்) நிதானித்து வெளியிடும்
(வாக்குரிமை) நம் இருப்பை
உறுதி செய்யும்!
⬇️ஓ(ட்)டு போட்ட வீடு ஒழுகாது.
நழுவாது ஓட்டுப் போடுவோம் !
</p>
        </div>

        <footer>
            <!-- post pagination -->            <!-- review -->
            <div class=
Previous articleஜம்புலிங்கம் 3 டி படத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஜப்பானிய நடிகர்
Next articleசிறப்பு தோற்றத்தில் நடிகராக அறிமுகமாகும் நலன் குமாரசாமி