Actor Ulaganayagan Kamal Hasan Introduce the “Click art Museum” Logo

பிரபல ஓவியரும்  தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஏ.பி. ஸ்ரீதர் சென்னை விஜிபி ஸ்னோ கிங்டம்  அரங்கின் மாடியில் , தான் அமைத்து இருக்கும் தந்திரக் கலை அருங்காட்சியகத்தில்  இடம்பெற்று  இருக்கும்  ஓவியங்களை  உலக  நாயகன் கமல் ஹாசனிடம் காட்டினார்.   ஒவியங்களைப் பார்த்து  பாராட்டிய  கமல் ஹாசன் ” இது உண்மையிலேயே  மிக  வித்தியாசமான முயற்சி  என்று தனது  மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார். அத்துடன் இந்த ஓவியக்கலை லோகோவை அறிமுகம் செய்துவைத்தார்.

Previous articleActress Aqsa Bhatt Photoshoot Pics
Next articleக்ளிக் ஆர்ட் மியுசியம் இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம்