​கககபோ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது​​

 

கககபோ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது புதுமுக இயக்குநர் P .S விஜய் இயக்கத்தில் கேசவ்,சாக்ஷி அகர்வால் மற்றும் பவர் ஸ்டார்,சிங்கம் புலி,மயில்சாமி,பஞ்சு சுப்பு,மதன் பாபு,ரோபோ ஷங்கர்,கருணாஸ்,ஆதவன்,மதுமிதா,ஜாகுவார் தங்கம் போன்றோர் நடித்துள்ள இப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது இது முழுக்க முழுக்க காமெடியான படம்