ஜீவல் ருதேன் பிக்சர்ஸ் “எண்ணம் புது வண்ணம்”

382

எந்த உயிர்களுக்கும் முதல் தேவை அன்பு. அந்த அன்பை தாய்பால் மூலமாக நமக்கு ஊட்டுவது தாய். தாயின் அன்பை பெறமுடியாத எந்த மனிதனும் முழுமையான மன வளர்ச்சியுடன் வளர்வதில்லை. அவர்களை அடையாளம் கண்டு நல் போதனைகளை செய்ய தவறினால் நமக்கு வேதனைதான் என்ற கருத்தை தாங்கி வருவதே “எண்ணம் புது வண்ணம்”.

படப்பிடிப்பு தளங்கள்: சென்னை, திருப்போரூர், ஏற்காடு, பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், ஆந்திர மலைக்குப்பம், ஏலகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், தலை பாலாறு, கனக நாச்சியம்மன் கோயில், ஒடுக்கத்தூர்.

நடிகர்கள்:
விவேக் ராஜ்,
(அருந்ததி புகழ்) திவ்யா நாகேஷ்,
ஆம்பூர்.J.நேதாஜி,
நிழல்கள் ரவி,
மற்றும்: தேவன், ‘நான் கடவுள்’பாரதி, கிரேன் மனோகர், வாணியம்பாடி.M.பழனி, மீசை ராஜேந்திரன், ஆண் ரோஸ் பூ பூ, யுவராஜ், அருண் கணேஷ், அருண் சௌந்தர், சத்திய சாய், சத்தியவாசன், சரவணபாபு, வேலுமணி.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
நடனம் : S.L.பாலாஜி
சண்டைப்பயிற்சி : M.K.லீன்
தயாரிப்பு நிர்வாகம் : S.உமேஷ்
படத்தொகுப்பு : சுரேஷ் அர்ஸ்
ஒளிப்பதிவு : சேகர் V.ஜோசப்
பின்னணி இசை : Dr.சங்கர் கணேஷ்
இசை : சௌந்தர்யன்
எழுத்து, இயக்கம் : M.P.ராஹவன்
தயாரிப்பு: ஆம்பூர்.J.நேதாஜி, M.G.வேலுமணி, C.கணேஷ், G.S.சரவணபாபு, C.சௌந்தராஜன், J.லோகநாதன், வாணியம்பாடி.M.பழனி

Previous articleKalla Thoni Movie Photos
Next articleChella Kutti Official Video Song