புரட்சி தளபதி விஷால் நற்பணி இயக்கத்தின் சார்பில் தண்ணீர் பந்தல்

வடசென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் நற்பணி இயக்கத்தின் சார்பில் RK-நகர் பகுதியில் பல இடங்களில் மக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை அகில இந்திய நற்பணி இயக்கத்தின் தலைவர் C.ஜெயசீலன்,செயலாளர் V.ஹரி ஆகியோர் திறந்து வைத்தபோது உடன் மாவட்ட நிருவாகிகள் ராபர்ட்,மஞ்சுளா,சியாம்சுந்தர் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்கள்