அவ்னி மூவிஸ் இயக்குனர் ​சுத்தர்.C ​தயாரிப்பில் “முத்துன கத்திரிக்காய்”

இயக்குனர் சுந்தர்.C யின் உதவியாளர் வெங்கட் ராகவன் இப்படம் மூலம் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார். ​ ​40 வயதை நெருங்கியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் , முழு நேர அரசியல்வாதியான முத்துப்பாண்டிக்கு, இளம்பெண் மாயாவை பார்த்ததும் காதல் வருகிறது. இதன் பின், அரசியல் காதல் இரண்டிலும் முத்துப்பாண்டி சந்திக்கும், சுவாரஸ்யமான பிரச்சனைகளும், சம்பவங்களும் அதில் அவர் செய்யும் நகைச்சுவை கலாட்டாக்களுமே “முத்துன கத்திரிக்காய்”.திருநெல்வேலி,சென்னை,டெல்லி போன்ற இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்றது . மேலும் படத்தின் இரண்டு பாடல் காட்சி மட்டும் படமாக்​கப்பட உள்ளது.

Previous articleஇசையை மட்டுமே வாழ்க்கையாக கொண்டுள்ள ஜஸ்டின் பிரபாகரன்
Next articleTheri Press Meet Stills