மே மாதம் திரைக்கு வருகிறது “ மொட்ட சிவா கெட்ட சிவா “

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க, வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் உலகமுழுவதும் வெளியிடும், படம் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ ராகவா லாரன்ஸ் நடிப்பில் சாய்ரமணி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நான்கு பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்க பட உள்ளது. இந்த படத்தை மே மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

Previous articleSurabhi Latest Stills
Next articleபுதுமுகங்கள் நடிக்கும் “ நீ என்ன மாயம் செய்தாய் “