எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்கத்தில் “ நான் அவளை சந்தித்த போது “

சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T.ரித்தீஷ் குமார், தயாரிக்கும் படத்திற்கு “ நான் அவளை சந்தித்த போது “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நாயகனாக கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் நடிக்கிறார்.

கதாநாயகியாக சித்து +2, வில் அம்பு, நையப்புடை படத்தில் நடித்த சாந்தினி நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிச்சந்தர் இயக்குகிறார்.
விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Ajith Thunivu Movie Release on Jan 11th
Previous articleபுதுமுகங்கள் நடிக்கும் “ நீ என்ன மாயம் செய்தாய் “
Next articleஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் எழுதிய ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ்