தமிழ் சினிமாவின் ஆவணகாப்பகம் மறைந்தது..
இன்றைக்கு வேண்டுமானால் ஆவணப்படுத்த டேட்டா பேஸ்… பென் டிரைவ் ஹார்ட் டிஸ்க் போன்றவை இருக்கலாம்…
ஒரு 80 வருடங்கள் முன்னோக்கி சென்றால் மழைகாலத்திலும் அதிக வெயில்காலத்தில் புகைப்படங்களை பாதுகாப்பது சாதாரண விஷயம் இல்லை..
அது மட்டுமல்ல… கரையான்களிடம் இருந்து தான் சேகரித்து வைத்து இருந்த பழைய சினிமா புத்தகங்கள் மற்றும் தகவல்களை கட்டி காப்பது பெரிய விஷயம்…
அப்படி தமிழ் சினிமாவின் வரலாற்றை கட்டிக்காத்த பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று இறைவனடி சேர்ந்தார்..
அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
ஜாக்கிசேகர்
21/03/2016