சென்றவாரம் வியாழக்கிழமை ராகவேந்திரர் பிறந்தநாளன்று மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் FRIST LOOK வெளியிடப் பட்டது. அதற்க்கு ரசிககளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது… இந்த வாரம் விழாயக்கிழமை நாளை மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் சிங்கிள் டிராக் ஆடியோ வெளியிடப்படுகிறது.